விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் உங்கள் கருத்துக்கள் மற்றும் பிரசுரிக்க வேண்டிய விடயங்களை தெரிவியுங்கள் நன்றி.

Thanushker

உங்கள் பதிவுகளையும் எமக்கு அனுப்பி வையுங்கள் அவை உங்கள் பெயருடன் பிரசுரிக்கப்படும்

Monday, June 3, 2013

இருந்தும் இல்லாத உறவுகள்.....

தேவை தீர்ந்ததும் விலகும் நண்பர்கள்....

சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்....

பணம் இருந்தால் பாசத்தை காட்டும் பந்தங்கள்....


இவர்களுடன் இருப்பதை விட,

நான் "அனாதை" போல் இருப்பதே மேல்
இருந்தும் இல்லாத உறவுகள்.....

தேவை தீர்ந்ததும் விலகும் நண்பர்கள்....

சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்....

பணம் இருந்தால் பாசத்தை காட்டும் பந்தங்கள்....


இவர்களுடன் இருப்பதை விட,

நான் "அனாதை" போல் இருப்பதே மேல்

No comments:

Post a Comment