இலவசமாக புகைப்படங்களை தரவிறக்க...
வணக்கம் நண்பர்களே..!
இணையத்தில் பல புகைப்படங்களை நாம் பார்க்கிறோம். அவற்றை நமது வலைப்பூவில் அல்லது வலைத்தளத்தில் பயன்படுத்த விரும்புவோம்.
இதில் உள்ள சிக்கல் என்ன வெனில் Copyright பிரச்னைதான். ஒரு சில புகைப்படங்கள் காப்பிரைட் கொண்டிருக்கும். இத்தகைய படங்களை நாம் புகைப்படங்களின் உரிமையாளர் அனுமதியின்றி பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
இது போன்ற சட்டச் சிக்கல்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ளாமல் இருக்க இணையத்தில் பல்வேறு தளங்கள் இலவசமாகவே புகைப்படங்களை தரவிறக்கும் வசதியைக் கொடுத்திருக்கின்றன.
அத்தளங்களில் கிடைக்கும் படங்களை நாம் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அவ்வாறான தளங்கள் ஒரு சிலவற்றை கீழே வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
தேவைப்படுபவர்கள் இணைப்பில் சொடுக்கி அத்தளத்திற்கு சென்று வேண்டிய படங்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
- http://www.freephotobank.org/main.php
- http://www.public-domain-photos.com/
- http://1photos.com/
- http://imagebase.davidniblack.com/main.php
- http://www.freephotosbank.com/
- http://www.photovaco.com/
- http://www.4freephotos.com/
- http://www.cepolina.com/freephoto/
- http://visipix.dynalias.com/index_hidden.htm
- http://www.burningwell.org/gallery2/main.php
நன்றி நண்பர்களே..!!
Thanus
No comments:
Post a Comment