விளம்பரங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் உங்கள் கருத்துக்கள் மற்றும் பிரசுரிக்க வேண்டிய விடயங்களை தெரிவியுங்கள் நன்றி.

Thanushker

உங்கள் பதிவுகளையும் எமக்கு அனுப்பி வையுங்கள் அவை உங்கள் பெயருடன் பிரசுரிக்கப்படும்

Thursday, July 4, 2013

மகிழ்ச்சி

“உங்களுக்கு ஒரு மணிநேரம் மகிழ்ச்சி வேண்டுமா?
ஒரு குட்டித் தூக்கம் போடுங்கள்.

ஒருநாள் மகிழ்ச்சி வேண்டுமா?
உல்லாசப் பயணம் செல்லுங்கள்.
...
ஒரு வருடம் மகிழ்ச்சி வேண்டுமா?
திருமணம் செய்து கொள்ளுங்கள்.

சில வருடம் மகிழ்ச்சி வேண்டுமா?
கோடீஸ்வரனாகுங்கள்.

வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சி வேண்டுமா?
மற்றவருக்கு உதவிக் கொண்டே இருங்கள்”

--சீனப் பழமொழி
 

No comments:

Post a Comment