சொக்கலேட் உருவாக்கத்தின் மறுபக்கம்!
மிகக்குறைந்த கட்டணத்தில் படிக்க வேண்டிய சிறுவர்கள் வறுமை காரணமாக
ஆப்பிரிக்க கொக்கோ தோட்டங்களில் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதில் ஒரு
சிறுவனைப்பாருங்கள்... கொக்கோ மூட்டையை கஷ்டப்பட்டு தூக்கும் காட்ச்சி
நெருடலாக இருக்கும்.
இவர்களில் பலர் தயாரான சொக்கலேட்டை சாப்பிட்டதே இல்லையாம்!
மனிதாபிமானத்துடன் "share" பண்ணுங்கள்.
மிகக்குறைந்த கட்டணத்தில் படிக்க வேண்டிய சிறுவர்கள் வறுமை காரணமாக ஆப்பிரிக்க கொக்கோ தோட்டங்களில் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதில் ஒரு சிறுவனைப்பாருங்கள்... கொக்கோ மூட்டையை கஷ்டப்பட்டு தூக்கும் காட்ச்சி நெருடலாக இருக்கும்.
இவர்களில் பலர் தயாரான சொக்கலேட்டை சாப்பிட்டதே இல்லையாம்!
மனிதாபிமானத்துடன் "share" பண்ணுங்கள்.
No comments:
Post a Comment