பல நோய்களுக்கு மருந்தாகும் ஏலக்காய்
|
|
சூயிங்கம், சிக்லெட், சாக்லேட் என எதையாவது
வாயில் போட்டு அசை போடுவதால் எந்தப் பலனும் இல்லை. அதற்குப்
பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். அது நல்ல
பலனைத் தரும். இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும்
தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது.
|
கருப்பட்டி வெல்லம் செய்யும் அற்புதங்கள்
|
|
சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன்
கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்… சர்க்கரையின் அளவு
கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும்.
|
No comments:
Post a Comment