அரிய தகவல்கள்
1.கூகுள் ஒரு நொடிக்கு 37,397 ரூபாய் வருமானம் ஈட்டுகிறது!! இந்த பதிவை
படித்து முடிக்கும் முன்பே அது 1,86,987 ரூபாய் பெற்றிருக்கும்!
2.எக்ஸாமுக்கு போறதுக்கு முன்னாடி எக்ஸாமை பொறுத்து உங்கபிரச்சனைகள்
என்னன்னு ஒரு பேப்பர்ல எழுதி வச்சா எக்ஸாம் ஈசியா இருக்குமாம்! சைகாலஜி
3.குள்ளமாக இருப்பவர்கள் உயரமாக இருப்பவர்களையும் விட இரண்டு ஆண்டுகள் கூடுதலாக வாழ்கிறார்கள்!
4.ஒரு சிகிரெட்டை புகைப்பது உங்களின் வாழ்நாளின் 11 நிமிடத்தை குறைக்கிறது!
5.நீங்கள் இடக்கை பழக்கமுள்ளவராக இருந்தால் நீங்கள் கோவக்காரராகவும் எதிர்மறை உணர்வுகளுடையவராகவும் இருக்கலாம்!
6.பிரபல மோனாலிசா ஓவியத்தில் மோனாலிசாவின் உதடுகளை வரைய லியானா-டோ-டாவின்சி 10 ஆண்டுகள்எடுத்துக்கொண்டாராம் !
No comments:
Post a Comment