Sunday, June 9, 2013
Saturday, June 8, 2013
பிளாக்கரில் ஓடும் எழுத்துக்களை(running letters) உருவாக்க
வணக்கம்
நண்பர்களே.. இன்று நாம் பார்க்கபோவது வலைதளங்களில் ஓடும் எழுத்துகளை
உருவாக்குபது பற்றி. நம்முடைய பிளாக்கர் மற்றும் வலைதளங்களில் ஓடும்
எழுத்துக்களை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம். . இதை உருவாக்குவது மிகவும் எளிதுதான்..
HTML -ல் இதுவும் ஒரு அங்கம்தான்.. இதன் பெயர் மார்க்யூ டேக் (Marquee tag) என அழைப்பார்கள்.
இந்த விளைவை ஏற்படுத்த அடிப்படையானது இந்த நிரல் வரிதான். <marquee></marquee> ஓடும் எழுத்துக்களை உருவாக்க இந்த நிரல் பயன்படுகிறது. ஒரு சில ஓடும் வார்த்தைகளை உருவாக்கப்பயன்படும் HTML நிரல் வரிகளைப் கீழே பார்க்கலாம்.
(இங்கு thanushker.blogspot.com இற்கு பதிலாக உங்களுக்கு விரும்பிய எழுத்துக்களை இடவும் )
ஓடும் வார்த்தைகளுக்கான அடிப்படை நிரல் வரிகள்!!<marqueee>thanushker.blogspot.com</marquee>

இரண்டு பக்கமும் சென்று வர
<marquee behavior="alternate">thanushker.blogspot.com</marquee>
கீழ்நோக்கி ஓடவிட..
<marquee direction="down">thanushker.blogspot.com</marquee>
மேல் நோக்கி ஓட விட
<marquee direction="up">thanushker.blogspot.com</marquee>குறிப்பு;
இவற்றை உங்கள் பதிவுப்பெட்டியில் Edit HTML - என்பதை தேர்வு செய்த பிறகு இந்த நிரல் வரியைப் பயன்படுத்துங்கள்..
அல்லது வழக்கம்போல Page Element==>Add gadget==>Html/javascript என்பதை தேர்ந்தெடுத்தும் நிரல் வரிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
காயத்ரி அவர்களின் பதிவுக்கிணங்க
Gayathri BalakrishnanJune 8, 2013 at 1:31 AM
எழுத்துக்களை ப்ளொக்கரில் ஓட வைப்பது எப்படி ?
இன்னும் ஒரு சில குறிப்பிட்ட விளைவுகளைத் தரும்
நிரல் வரிகளும் உள்ளன.. அவற்றைப் பிறகு பார்க்கலாம்.. இப்பதிவின் மூலம்
யாராவது ஒருவர் பயனடைந்தாலும் அது எனக்கு கிடைத்த வெற்றியே.. உள்ளன்போடு
தொடர்ந்து ஆதரவளிக்கும் சக பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும்,
வாசகர்களுக்கும் நன்றி.. பிறிதொரு பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம். நன்றி
நண்பர்களே..
Thanus
Thanus
இலவசமாக புகைப்படங்களை தரவிறக்க...
வணக்கம் நண்பர்களே..!

இணையத்தில் பல புகைப்படங்களை நாம் பார்க்கிறோம். அவற்றை நமது வலைப்பூவில் அல்லது வலைத்தளத்தில் பயன்படுத்த விரும்புவோம்.
இதில் உள்ள சிக்கல் என்ன வெனில் Copyright பிரச்னைதான். ஒரு சில புகைப்படங்கள் காப்பிரைட் கொண்டிருக்கும். இத்தகைய படங்களை நாம் புகைப்படங்களின் உரிமையாளர் அனுமதியின்றி பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
இது போன்ற சட்டச் சிக்கல்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ளாமல் இருக்க இணையத்தில் பல்வேறு தளங்கள் இலவசமாகவே புகைப்படங்களை தரவிறக்கும் வசதியைக் கொடுத்திருக்கின்றன.

அத்தளங்களில் கிடைக்கும் படங்களை நாம் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். அவ்வாறான தளங்கள் ஒரு சிலவற்றை கீழே வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
தேவைப்படுபவர்கள் இணைப்பில் சொடுக்கி அத்தளத்திற்கு சென்று வேண்டிய படங்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
- http://www.freephotobank.org/main.php
- http://www.public-domain-photos.com/
- http://1photos.com/
- http://imagebase.davidniblack.com/main.php
- http://www.freephotosbank.com/
- http://www.photovaco.com/
- http://www.4freephotos.com/
- http://www.cepolina.com/freephoto/
- http://visipix.dynalias.com/index_hidden.htm
- http://www.burningwell.org/gallery2/main.php
நன்றி நண்பர்களே..!!
Thanus
கைவிரல்கள் மூலம் செல்போன்களுக்கு சார்ஜ் செய்யலாம் - புதிய தொழில்நுட்பம்
வணக்கம் நண்பர்களே..! மின்சாரம் இல்லாமலேயே செல்போன்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நானோ தொழில்நுட்பத்தின் மூலம் உடல் வெப்பமானது மின்சாரமாக மாற்றப்பட்டு, செல்போன்களில் சார்ஜ் செய்யப்படுகிறது.
இத்தொழில்நுட்பத்தில் மிகச்சிறிய பிளாஸ்டிக் பைபர்கள், மிக நுண்ணிய கார்பன் குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இத்தொழில்நுட்பம் அடங்கிய கருவியை கையில் பிடித்துக்கொண்டாலே போதும். உங்கள் செல்போனில், உங்கள் உடல் வெப்பம் மின்சாரமாக மாற்றப்பட்டு செல்போனில் சார்ஜ் செய்யப்பட்டுவிடும்.
மிக விரைவில் இந்த புதிய தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வரும் என இதை உருவாக்கிய வாக்போரஸ்ட் பல்கலைக்கழகத்தின் Nano Technology துறை பேராசிரியர் டேவிட் கரோல் தெரிவித்திருக்கிறார்.
என்ன நண்பர்களே..!
மின்சார பற்றாக்குறை ஏற்பட்டு, மின்சாரம் இன்றி தவித்துக்கொண்டிருக்கும் நமக்கு, இப்புதிய தொழில்நுட்பத் தகவல்கள் சற்று ஆறுதளிக்கும் என நம்புகிறேன்..
நன்றி நண்பர்களே..!
Thanus
போல்டர்களை அழிக்க புதிய மென்பொருள் Fast Folder Eraser Pro
Fast Folder Eraser pro Software
Quickly delete folders with large number of files
வணக்கம் நண்பர்களே...!Quickly delete folders with large number of files
அல்லது அவற்றில் உள்ள ஒரு சில கோப்புகள் அழிய மறுக்கும். இவ்வாறு அதிமான கொள்ளளவுடன் கூடிய கோப்புறைகளை அழிக்க இம்மென்பொருள் பயன்படுகிறது.
Fast Folder Eraser Pro என்ற இம்மென்பொருளைப் பயன்படுத்தி நம் கணினியில் உள்ள கோப்புகளடங்கிய கோப்புறைகளை எளிதாக அழிக்க முடியும்.
இம்மென்பொருளைப் பயன்படுத்தி கோப்புகளை அழிக்கும்போது அவை நேரடியாக Recyle Bin ற்கு செல்லாமல் அழிக்கப்படுகிறது என்பது மென்பொருளின் சிறப்பு அம்சமாகும்.
தேவையானவர்கள் கீழிருக்கும் இணைப்பினைச் சொடுக்கி மென்பொருளைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
மென்பொருளைத் தரவிறக்க சுட்டி:
இணைப்பு: 1
இணைப்பு: 2
Fast Folder Eraser (FFE) Pro is a useful Windows OS utility designed to quickly delete folders with a large number of files, without reduce system performances. If you have ever tried to delete a large folder structure with thousands of files, you probably noticed that Windows can take some time to delete completely the folder structure and most of the times you are unable to use the PC during the deletion process.
Fast Folder Eraser Pro can erase folders much faster, the files are not sent to the recycle bin but are deleted directly and the system performances are not altered. There is an option to reduce memory usage during the deletion process to make sure the user can even play PC games when deleting a very large folder structure. With FFE you can securely delete files using DoD 7-pass method to make sure the deleted files cannot be recovered, it is also possible to delete only specific file extensions.
Thanus
உங்கள் கணினிக்கு நீங்களே எழுத்துரு உருவாக்கலாம்...!
நீங்கள் எத்தனையோ இணையதளங்களை பார்வையிட்டிருப்பீர்கள்.. அவற்றில் ஒரு சில மட்டும் வித்தியாசமான எழுத்துருக்களால் அலங்கரிக்கப்பட்டு கண்ணுக்கு காட்சியளிக்கும்..
எழுத்துருக்கள் உள்ளன?இதுபோன்ற எழுத்துருக்களை நாமும் பயன்படுத்த முடியுமா? நமக்கும் கிடைக்காதா? என்று கூட நினைத்திருக்க கூடும்.
அத்தகைய வித்தியாசமான எழுத்துருக்களை எப்படி உருவாக்கியிருப்பார்கள் என்று எப்பொழுதாவது நீங்கள் எண்ணியதுண்டா..? அப்படி நீங்கள் நினைத்ததிருந்தால் உங்களுக்கு இப்பதிவில் விடை கிடைக்கும்.
ஆம் நண்பர்களே...!
வித்தியாசமான எழுத்துருக்களை மென்பொருள்கள் துணையுடன் உருவாக்குகிறார்கள். உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் நீங்களும் கூட எழுத்துருக்களை உருவாக்க முடியும்.
அதற்கு மென்பொருள் சார்ந்த அறிவு எதுவுமே தேவையில்லை.. அந்த மென்பொருளை கணினியில் இயக்கிவிட்டு, தோன்றும் பெட்டியில் உள்ள எழுத்துகளை உங்கள் விருப்பமான வடிவத்திற்கு மாற்றியமைக்க வேண்டும். இது மிக எளிதான ஒன்றுதான்..
இவ்வசதியை நமக்களிக்கும் நிறுவனம் ஹைலாஜிக்.
Hi-logic.com வழங்கும் அருமையான மென்பொருளை தரவிறக்கி நிறுவுங்கள்...!
மென்பொருளைத் திறந்து தோன்றும் எழுத்துருக்களை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் மாற்றி அமையுங்கள்..!
மாற்றியமைக்கப்பட்ட எழுத்துருக்களை உங்களுக்கு விருப்பமான சொற்செயலிகளான MS word, Word Pad போன்றவைகளில் பயன்படுத்த தொடங்குங்கள்...!
இம்மென்பொருள் மூலம் இதற்கு முன்பே கணினியில் நிறுவப்பட்டிருக்கும் எழுத்துருக்களையும் மாற்றி அமைக்கலாம் என்பது கூடுதல் வசதி.
மென்பொருளில் அடங்கியுள்ள வசதிகளைப் பயன்படுத்தி நீங்களே எழுத்துருக்களை எளிதாக வடிவமைக்க முடியும்.
இந்த மென்பொருள் விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 7, விண்டோஸ் 8 (32/64 பிட் )ஆகிய அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அனைவருக்குமே பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.
குறிப்பாக போட்டோஷாப், கோரல் டிரா போன்ற மென்பொருள்களைப் பயன்படுத்தி டிசைனிங் வொர்க் செய்யும் நண்பர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: Download Font Creator
Thanus
Thursday, June 6, 2013
தொலைந்து போன மொபைல் போனை திரும்பப் பெற..!!!
உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத்
தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள்
மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க
வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல்
இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர்
இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல்
செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள்
மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International
Mobile Equipment Identity) என அழைப்பார்கள். இனி, உங்கள் மொபைல் தொலைந்து
போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும்.
அனுப்ப
வேண்டிய முகவரி cop@vsnl.net. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும்.
பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதி யாக டயல்
செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும்
மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட்
இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. அந்த மொபைல் போன்
பயன் படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை
அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்..
உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள். இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும்.
அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net. இதில் கீழ்க்காணும் தகவல்களைத் தர வேண்டும். பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதி யாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. அந்த மொபைல் போன் பயன் படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள்..

பெட்ரோல் வேண்டாம், டீசல் வேண்டாம், காந்தம் மூலம் இயங்கும் பைக் 11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடிப்பு
பெட்ரோல், டீசல் இல்லாமலேயே காந்தம் மூலம் இயங்கும் பைக் இன்ஜினைக் கண்டுபிடித்து இருக்கிறார், கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் வெங்கடேஷ்.
''தற்போது உள்ள சவாலான விஷயம் பெட்ரோல், டீசலுக்குப் பதிலாக மாற்றுவழி. அதற்கான முன் உதாரணம்தான், காந்த விசையின் மூலம் இயங்கும் இந்த இன்ஜின். இது அதிக வெப்பத்தை வெளிவிடாது, குறைந்த எடையுடையது, அதிக இடத்தையும் ஆக்கிரமிக்காது. மின்வெட்டுக்கும தீர்வாகிறது. இதனை ஜெனரேட்டராகவும் பயன்படுத்தலாம். இந்த இன்ஜினுக்குள் ஏற்படும் காந்த விசையின் அளவுக்கு ஏற்ப மின்சாரத்தையும் தயாரிக்கலாம்'' என்கிறார் வெங்கடேஷ் மேலும் 'தான் ஒரு இயற்கை விஞ்ஞானி’ என்கிறார் வெங்கடேஷ்.
இந்த இளம் விஞ்ஞானியை நாமும் வாழ்த்துவோம்!

உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில்
உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177
வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில்
கட்டும் போது, இதன் கீழ் உள்ள
மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம்
கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட
கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும்
மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம்
சாயத்தொடங்கியது
,இரண்டாம் தளம் கட்டும்
போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம்
சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர்
தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள
மண் இதற்கு ஒத்துழைத்தது !
இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க
முடிந்தது ! ஒரு கேவலமான
கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான
ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும்
உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)
தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர்
போன ராஜா ராஜா சோழனால்
கட்டப்பட 216அடி உலகையே மிரளச்செய்யும்
தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில்
கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள
ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ )
எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும்
கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த
காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட
கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம்
பெறவில்லை !சில நேரங்களில்
வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும்
நாம், அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ள, தமிழனின்
பெருமைகளை பற்றி மறந்து விடுகின்றோம் !

Tuesday, June 4, 2013
ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்..?
4 வயதில் : என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.
6 வயதில் : என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்.
10 வயதில் : என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..
12 வயதில் : ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.
14 வயதில் : என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.
16 வயதில் : அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.
18 வயதில் : அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்..?
20 வயதில் : அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ..?
25 வயதில் : என் அப்பாவுக்கு என்ன ஆச்சு..? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே..?
30 வயதில் : என் மகனை சமாளிப்பது பெரிய கஷ்டம். நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்.
40 வயதில் : ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்!
45 வயதில் : குழந்தைகளை- அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ.
50 வயதில் : எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள்
எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத்
தெரியவில்லை.
55 வயதில் : என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்.
60 வயதில் : என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச்சிறந்த அப்பா ஒருவரும்
இல்லை...! முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள்
பிடித்திருக்கிறது.
நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது
ஆகவில்லை. ஏன் தாமதிக்கிறீர்கள்..? உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு ஃபோன்
செய்து/அவரிடம் சென்று அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்...!
4 வயதில் : என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.
6 வயதில் : என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்.
10 வயதில் : என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..
12 வயதில் : ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.
14 வயதில் : என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.
16 வயதில் : அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.
18 வயதில் : அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்..?
20 வயதில் : அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ..?
25 வயதில் : என் அப்பாவுக்கு என்ன ஆச்சு..? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே..?
30 வயதில் : என் மகனை சமாளிப்பது பெரிய கஷ்டம். நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்.
40 வயதில் : ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்!
45 வயதில் : குழந்தைகளை- அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ.
50 வயதில் : எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.
55 வயதில் : என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்.
60 வயதில் : என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச்சிறந்த அப்பா ஒருவரும் இல்லை...! முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் பிடித்திருக்கிறது.
நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது ஆகவில்லை. ஏன் தாமதிக்கிறீர்கள்..? உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு ஃபோன் செய்து/அவரிடம் சென்று அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்...!
![தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் !
தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது ஜப்பானில் இப்போது பிரபலமாகி வருகிறது. இங்கு தரப்பட்டிருக்கும் கீழ்வரும் விபரங்கள் ஜப்பானிய மருத்துவர்களால் தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்ற விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய கடுமையான வியாதிகளை மட்டுமல்ல நவீன கால நோய்களைக் கூட இந்த நீர் மருத்துவம் மூலம் 100% வெற்றிகாரமாக குணப்படுத்த முடியுமென ஜப்பானிய மருத்துவ சம்மேளனம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.
தலை வலி , உடல் வலி, இதய நோய்கள், ஆத்திரட்டிஸ் எனப்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய் , வேகமான இதயத்துடிப்பு, எபிலெப்ஸி எனப்படும் வலிப்பு நோய், அளவுக்கதிகமான உடல் பருமன், ஆஸ்துமா, காச நோய், மூளைக்காய்ச்சல், சிறு நீரகம் மற்றும் சிறு நீர் வியாதிகள் , வாந்தி, பேதி, வாய்வுக் கோளாறுகள்,
மூல வியாதி, சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி, சகலவிதமான கண் நோய்கள், கர்ப்பப்பை புற்று நோய், ஒழுங்கீனமான மாதவிடாய் கோளாறுகள், காது, மூக்குத், தொண்டை கோளாறுகள் போன்றவற்றுக்கு இந்த நீர் மருத்துவம் 100% பயனளிக்கின்றது என இம் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மருத்துவ முறை
1. காலையில் துயில் நீவி நீங்கள் எழுந்ததும் , பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் (கிளாஸ் ) தண்ணீர் அருந்துங்கள்.
2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிஷங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.
3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.
4. காலை உணவின் பின் 15 நிமிஷங்களுக்கும், l மதிய போசனம் இராப் போசனத்தின் போதும் 2 மணி நேரங்களுக்கு எதுவும் உட்கொள்ள வேண்டாம். (After 15 minutes of breakfast, lunch and dinner do not eat or drink anything for 2 hours)
5. முதியோர் அல்லது நோயாளிகள் அல்லது 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது பிணி நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்களை கீழே காணலாம்.
இந்த வழியில் பின்பற்றினால் இந்நோய்கள் முற்றிலும் குணமாகும் வாய்ப்பு அல்லது கடுமை மட்டுப்படுத்தும் வலு உண்டாகும் என்று ஜப்பானிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.
உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்
வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்
சலரோகம் அல்லது சர்க்கரை வியாதி - 30 நாட்கள்
மலச்சிக்கல் (கான்ஸிடிபேஷண்ட்) - 10 நாட்கள்
புற்றுநோய் - 180 நாட்கள்
காச நோய் - 90 நாட்கள்.
ஆத்திரட்டிஸ் நோயாளிகள் முதல் வாரம் 3 நாட்களும், இரண்டாவது வாரத்திலிருந்து தினமும் இம் முறையினைப் பின்பற்ற வேண்டும்.
பக்க விளைவுகள் எதுவுமில்லாத மருத்துவமுறை இது, எனினும் நீர் அதிகமாக உட்கொள்வதால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். ஆனாலும் இந்த முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாகப் பின்பற்றுவது மிகவும் நன்மை தரும் என்றே சொல்ல வேண்டும்.
நீர் அருந்தி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள். "நீரின்றி அமையாது உலகு" என வள்ளுவப்பெருந்தகை சொன்னதுக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமோ?
▬▬►@[100002366952011:2048:Kirisanthan Yoganathan]](http://m.ak.fbcdn.net/sphotos-a.ak/hphotos-ak-ash3/s480x480/577165_432132570208971_1001984899_n.jpg)
தண்ணீரைக் கொண்டு பல வியாதிகளைக் குணப்படுத்த முடியும் !

Monday, June 3, 2013
பேஸ்புக்கில் கொமண்ட் சுயமாகவே எழுத புதிய வைரஸ்
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர்.
நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் அக்கவுண்ட்களில் மட்டுமே, தற்போதைக்கு, இயங்குகிறது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு ட்ரோஜன் ஹார்ஸ் வைரஸ். இதற்கு ‘Trojan:JS/Febipos’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. குரோம் பிரவுசர் மற்றும் பயர்பாக்ஸ் ஆட் ஆன் புரோகிராம் என்ற போர்வையில் இது கம்ப்யூட்டரின் உள்ளே நுழைகிறது.
இது பாதித்த கம்ப்யூட்டரில், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர், பேஸ்புக்கில் லாக் இன் செய்துள்ளாரா எனக் கவனிக்கிறது. லாக் இன் செய்திடும் பட்சத்தில், தான் அனுப்பப்பட்டுள்ள தளத்திலிருந்து, கம்ப்யூட்டரை செட் அப் செய்திடும் பைல் ஒன்றை இறக்கிக் கொள்கிறது.
இதில் பல கட்டளைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், மற்றொரு பக்கத்திற்கான லிங்க் அமைத்தல், பதியப்பட்ட கருத்துக்களை ஷேர் செய்தல், நண்பர்கள் பக்கத்தில் கருத்துக்களை எழுதுதல், ஏற்கனவே எழுதப்பட்டுள்ளவற்றிற்கு கமெண்ட் அமைத்தல், நண்பர்களை குழுவில் சேருமாறு அழைப்பு அனுப்புதல் எனப் பல்வேறு செயல்பாடுகளுக்கான கட்டளைகள் இதில் உள்ளன.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ட்ரோஜன் வைரஸ், தன்னை அனுப்பியவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு, தன்னை அப்டேட் செய்து கொண்டு செயல்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம், இது போன்ற செயல்களுக்குப் பலியான, ஒரு பேஸ்புக் பக்கத்தினைத் தொடர்ந்து தன் கண்காணிப்பில் வைத்து இந்த ஆய்வினை நடத்தி, இதனைக் கண்டறிந்தது.
தற்போதைக்கு இந்த ட்ரோஜன் வைரஸ் பிரச்னை, பிரேசில் நாட்டில் மட்டுமே உள்ளது. பிரேசிலியன் மொழியில் மட்டுமே இது சொற்களை அமைக்கிறது. விரைவில் ஆங்கிலத்திலும் இது செயல்படும் வகையில் மாற்றி அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதிலிருந்து தப்பிக்க, தேவையற்ற, நம்பிக்கை கொள்ள முடியாத ஆட் ஆன் புரோகிராம்களை, டவுண்லோட் செய்து அமைக்க வேண்டாம் என மைக்ரோசாப்ட் மற்றும் பிரபல ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.
மேலும், பேஸ்புக் தளத்தினைப் பார்த்துப் பயன்படுத்திய பின்னர், அதிலிருந்து கட்டாயமாக லாக் அவுட் செய்திட வேண்டும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவுறுத்தியுள்ளது.

Subscribe to:
Posts (Atom)

![பேஸ்புக்கில் கொமண்ட் சுயமாகவே எழுத புதிய வைரஸ்
https://www.facebook.com/ykirisanthan

░░•••••►@[100002366952011:2048:KiriSanthan Yoganathan]✿⊱╮](https://m.ak.fbcdn.net/sphotos-h.ak/hphotos-ak-frc1/q71/s480x480/425273_468983839857177_814378215_n.jpg)